
கேப்ரியேல் புயல் மற்றும் ஆக்லாந்து வெள்ள நிவாரணம் Cyclone Gabrielle and Auckland flooding support
சமீபத்திய கடுமையான வானிலை நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கும் ஆதரவு பற்றிய தகவலைக் கண்டறியவும்.

இன சமூகங்களுக்கான சுகாதார காணொளிகள் Health videos for ethnic communities
நமது இன சமூகங்களுக்காக நாங்கள் தகவல் செறிந்த அனிமேஷன் கொண்ட காணொளி தொடரை உருவாக்கியுள்ளோம். இவை பெண்கள் மற்றும் ஆண்கள் ஆரோக்கியம், தடுப்பூசி திட்டங்கள், வைரஸ்-எதிர்ப்பி மருந்துகள், மற்றும் பிற பரந்த சுகாதார தலைப்புகளை மையமாக கொண்டவை.

அரசாங்க சேவைகளை அழைக்கும் போது மொழி ஆதரவு Language support when calling government services
நீங்கள் ஒரு அரசாங்க ஏஜென்சியை அழைக்கும்போது உங்களுக்கு மொழி ஆதரவு தேவைப்பட்டால் ஒரு interpreter ஐ (இன்டெர்பிரெட்டரை) கேளுங்கள். இந்த சேவையை பற்றி மேலும் கண்டறியுங்கள் மற்றும் உங்கள் சமூகத்துடன் பகிர கையேடுகளை பதிவிறக்கம் செய்யுங்கள்.

இந்த வம்சாவளி சமூகங்கள் மேம்பாட்டு நிதி Ethnic Communities Development Fund
வம்சாவளி சமூகங்களின் அமைச்சகம் சமூக அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்குகிறது சமூகத்தை ஆதரிப்பதில் தங்கள் பங்கை வகிப்பதற்கு.

சுவரொட்டிகள் மற்றும் வளங்கள் Posters and resources
இன சமூகங்களுக்கான அமைச்சகத்தினால் உருவாக்கப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் வளங்களை கண்டறிந்து [தமிழ்] மொழியில் பதிவிறக்கம் செய்யுங்கள்.