நமது சமூகங்கள் Our communities

ஆட்டேரோவா நியூசிலாந்தின் வம்சாவளி சமூகங்கள் 200 க்கும் மேற்பட்ட இனங்கள் கொண்ட மற்றும் 160 க்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசும் நம்பமுடியாத அளவு பரந்துபட்ட ஒரு குழுவாகும்.

பின்வரும் வகையில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் எந்த ஒருவரையும் வம்சாவளி சமூகங்கள் உள்ளடக்குகின்றன:

  • ஆப்பிரிக்கர்
  • ஆசியர்
  • கான்டினென்டல் ஐரோப்பியர்
  • லத்தீன்-அமெரிக்கர்
  • மத்திய கிழக்கு.

இதில் முன்னாள் அகதிகள், புகலிடம் கோருபவர்கள், புதிய மற்றும் தற்காலிக புலம்பெயர்ந்தவர்கள், நீண்ட கால குடியேற்றவாசிகள் மற்றும் பல்வேறு தலைமுறையை சேர்ந்த நியூசிலாந்து பிரஜைகள் உள்ளனர்.

நியூசிலாந்தின் வம்சாவளி சமூகங்களைப் பற்றி அறியவும்

சமூக அமைப்புகளைக் கண்டறியவும்

Last modified: