Document Name | Language | Description | Topic | Agency | Format | Audience |
---|---|---|---|---|---|---|
உங்கள் நிறுவனத்தை ஆன்லைனில் பாதுகாப்பாக வைத்திருத்தல் Keeping your organisation safe online | தமிழ் | Tamil |
உங்கள் சமூகக் குழு அல்லது நிறுவனத்தை ஆன்லைனில் பாதுகாப்பாக வைத்திருக்க என்ன படிகளை எடுக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ள உதவும் தகவலைக் கண்டறியவும். Find information to help you understand what steps you can take to keep your community group or organisation safe online. |
Online safety | Ministry for Ethnic Communities (MEC) | HTML | Organisations |
அரசாங்க சேவைகளை அழைக்கும் போது மொழி ஆதரவு Language support when calling government services | தமிழ் | Tamil |
நீங்கள் ஒரு அரசாங்க ஏஜென்சியை அழைக்கும்போது உங்களுக்கு மொழி ஆதரவு தேவைப்பட்டால் ஒரு interpreter ஐ (இன்டெர்பிரெட்டரை) கேளுங்கள். இந்த சேவையை பற்றி மேலும் கண்டறியுங்கள் மற்றும் உங்கள் சமூகத்துடன் பகிர கையேடுகளை பதிவிறக்கம் செய்யுங்கள். If you need language support when calling a government agency, ask for an interpreter. Learn more about this service and download flyers to share with your community. |
Language | Ministry for Ethnic Communities (MEC) | HTML | Community |
தவறான தகவல் Misinformation | தமிழ் | Tamil |
தவறான தகவல்கள் எளிதில் பரவுகின்றன இவை சரிபார்க்கப்பட்டதா இல்லையா என்று மக்களால் சொல்ல முடியவில்லை என்றால் தீங்கு விளைவிக்கக் கூடும். குறிப்பாக உடல்நலத் தகவல்களைபற்றி படிக்கும்போது, நேரம் எடுத்துக் கொண்டு சிந்தியுங்கள். Misinformation is easily spread and can cause harm if people are unable to tell if it’s verified or not. Take time and reflect when reading. |
Health | Ministry for Ethnic Communities (MEC) | Video | Community |
தட்டம்மை நோயிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுதல் Protecting yourself against measles | தமிழ் | Tamil |
தட்டம்மைக்கு எதிரான உங்கள் சிறந்த பாதுகாப்பானது தடுப்பூசி பெற்றுக்கொள்வதேயாகும். MMR தடுப்பூசி பற்றி மற்றும் எப்படி, எப்போது, எங்கு நோய்த்தடுப்பு பெறுவது போன்ற தகவல்கள் உட்பட பற்றி அறியவும். Your best protection against measles is to get vaccinated. Find out about the MMR vaccination, including how, when and where to get immunised. |
Health | Ministry for Ethnic Communities (MEC) | Video | Community |
ஆட்டேரோவாவில் வெறுப்புக்கு எதிராக ஒன்றாக நிற்பது Standing together against hate in Aotearoa | தமிழ் | Tamil |
வெறுப்புணர்ச்சி யாரையும் பாதிக்கலாம் மற்றும் நம் அனைவருக்கும், நம் நண்பர்கள், நம் whānau மற்றும் நம் சமூகங்கள் என்று அனைவருக்கும் தீங்கு விளைவிக்கும். Hate can affect anyone and causes harm to all of us, our friends, our whānau, and our communities |
Human Rights | NZ Police | Community | |
தட்டம்மை என்றால் என்ன? What is measles? | தமிழ் | Tamil |
தட்டம்மை என்பது தீவிரமான உடல்நலக்குறைவை ஏற்படுத்தும் ஒரு வைரஸ் நோயாகும். உங்களுக்கு தட்டம்மை நோய் தொற்று மற்றும் அறிகுறிகள் ஏற்பட்டால் என்ன செய்வது என்பது பற்றி அறியவும். Measles is a viral disease that can cause serious illness. Learn about the symptoms and what to do if you catch measles. |
Health | Ministry for Ethnic Communities (MEC) | Video | Community |
எரிமலை சீற்றத்தின் போது என்ன செய்யவேண்டும் What to do during volcanic activity | தமிழ் | Tamil |
எரிமலை சீற்றத்தின் போது என்ன செய்யவேண்டும் என்று இந்த காணொளி விளக்குகிறது. This video explains what do during volcanic activity. |
Emergency Preparedness | Ministry for Ethnic Communities (MEC) | Video | Community |
தீ விபத்தின் போது என்ன செய்யவேண்டும் What to do in a fire | தமிழ் | Tamil |
தீ விபத்தின் போது என்ன செய்யவேண்டும் என்று இந்த காணொளி விளக்குகிறது. This video explains what to do in a fire. |
Emergency Preparedness | Ministry for Ethnic Communities (MEC) | Video | Community |
வெள்ளத்தின் போது என்ன செய்யவேண்டும் What to do in a flood | தமிழ் | Tamil |
இந்த காணொளி வெள்ள அபாயத்தின் போது என்ன செய்யவேண்டும் என்று விளக்குகிறது. This video explains what to do in a flood. |
Emergency Preparedness | Ministry for Ethnic Communities (MEC) | Video | Community |
சூறாவளியின் போது என்ன செய்யவேண்டும் What to do in a storm | தமிழ் | Tamil |
சூறாவளியின் போது என்ன செய்யவேண்டும் என்று இந்த காணொளி விளக்குகிறது. This video explains what to do in a storm. |
Emergency Preparedness | Ministry for Ethnic Communities (MEC) | Video | Community |