Translation Directory

Filter
Document Name
நியூசிலாந்து பாதுகாப்பு புலனாய்வு சேவையிலிருந்து நிகழ்வு ஆய்வுகள் Case studies from New Zealand Security Intelligence Service
நீரிழிவு நோய் Diabetes
வெளிநாட்டு தலையீட்டின் உதாரணங்கள் Examples of foreign interference
நியூசிலாந்தில் வெளிநாட்டுத் தலையீடு Foreign interference in New Zealand
நிதியுதவி Funding
இதய நோய் Heart disease
அவசரநிலை திட்டத்தை எவ்வாறு உருவாக்குவது How to make an emergency plan
வெளிநாட்டு தலையீட்டை எவ்வாறு புகாரளிப்பது How to report foreign interference
எவ்வாறு ஒரு விரைவு நோயெதிர்ப்பி சோதனையை பயன்படுத்துவது How to use a Rapid Antigen Test
ஆன்லைனில் பாதுகாப்பாக இருத்தல் Keeping safe online
Document Name Language Description Topic Agency Format Audience
நியூசிலாந்து பாதுகாப்பு புலனாய்வு சேவையிலிருந்து நிகழ்வு ஆய்வுகள் Case studies from New Zealand Security Intelligence Service தமிழ் | Tamil

இந்த நிகழ்வு ஆய்வுகள் நியூசிலாந்தின் பாதுகாப்பு அச்சுறுத்தல் சூழலில் இருந்து வந்தவை | நியூசிலாந்து பாதுகாப்பு புலனாய்வு சேவை.

These case studies are from New Zealand’s Security Threat Environment | New Zealand Security Intelligence Service.

Foreign interference Ministry for Ethnic Communities (MEC) HTML Community
நீரிழிவு நோய் Diabetes தமிழ் | Tamil

நீரிழிவு என்பது கட்டுப்படுத்தப்படாவிட்டால் உங்கள் உடலின் பல பாகங்களுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை விளைவிக்கும் ஒரு சுகாதார நிலை.

Diabetes is a health condition that if, not controlled, can result in significant damage to many parts of your body.

Health Ministry for Ethnic Communities (MEC) Video Community
வெளிநாட்டு தலையீட்டின் உதாரணங்கள் Examples of foreign interference தமிழ் | Tamil

வெளிநாட்டு அரசின் தலையீட்டினால் இன சமூகங்கள் அனுபவிக்கும் உதாரணங்கள் சில இங்கே உள்ளன. இந்த உதாரணங்கள் இன சமூகங்களுக்கான அமைச்சகத்துடன் இன சமூகங்கள் பகிர்ந்து கொண்ட அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டவை.

Here are some examples of foreign interference experienced by Ethnic Communities. These examples are based on experiences Ethnic Communities have shared with the Ministry for Ethnic Communities.

Foreign interference Ministry for Ethnic Communities (MEC) HTML Community
நியூசிலாந்தில் வெளிநாட்டுத் தலையீடு Foreign interference in New Zealand தமிழ் | Tamil

வெளிநாடுகள் தங்கள் சொந்த இலக்குகளை அடைய நியூசிலாந்தில் தலையிட முயற்சிக்கும் போது அது வெளிநாட்டு தலையீடு ஆகும். இன சமூகங்களுக்கு வெளிநாட்டு தலையீடு எப்படி ஏற்படும்?

Foreign interference is when foreign states try to interfere with New Zealand to achieve their own goals. How can foreign interference happen to Ethnic Communities?

Foreign interference Ministry for Ethnic Communities (MEC) HTML Community
நிதியுதவி Funding தமிழ் | Tamil

ECDF ஒவ்வொரு ஆண்டும் $4.2 மில்லியன் தொகையை சமூக திட்டங்களுக்கு வழங்குகிறது. இன சமூகங்களை ஆதரிப்பதற்கும், அவர்களின் திறமைகளை வளர்ப்பதற்கும், கலாச்சாரத்தைக் கொண்டாடுவதற்கும், சமூகத்தில் பங்கு கொள்வதற்கும் அமைச்சகத்தின் யுக்திபூர்வ முன்னுரிமைகளுடன் அத்தகைய திட்டங்கள் பொருந்த வேண்டும்.

The ECDF has $4.2 million per year for community projects. Projects must align with the Ministry's startegic priorities to support Ethnic Communities, develop their skills, celebrate culture and promote their participation in society

Funding Ministry for Ethnic Communities (MEC) HTML Community
இதய நோய் Heart disease தமிழ் | Tamil

ஆட்டேரோவா நியூசிலாந்தில் இறப்புக்கான முக்கிய காரணங்களில் கரோனரி இதய நோய் ஒன்றாகும்.

Coronary heart disease is one of the leading causes of death in Aotearoa New Zealand.

Health Ministry for Ethnic Communities (MEC) Video Community
அவசரநிலை திட்டத்தை எவ்வாறு உருவாக்குவது How to make an emergency plan தமிழ் | Tamil

இந்த காணொளி ஒரு அவசரநிலை திட்டத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதை விளக்குகிறது.

This video explains how to make an emergency plan.

Emergency Preparedness Ministry for Ethnic Communities (MEC) Video Community
வெளிநாட்டு தலையீட்டை எவ்வாறு புகாரளிப்பது How to report foreign interference தமிழ் | Tamil

நியூசிலாந்தில் உள்ள இன சமூகங்கள் வெளிநாட்டு தலையீட்டை பொறுத்துக்கொள்ள வேண்டியதில்லை. கீழே உள்ள விருப்பங்களைப் பயன்படுத்தி வெளிநாட்டு குறுக்கீட்டைப் புகாரளிக்கலாம்.

Ethnic Communities in New Zealand don’t have to tolerate foreign interference. You can report foreign interference using the options below.

Foreign interference Ministry for Ethnic Communities (MEC) HTML Community
எவ்வாறு ஒரு விரைவு நோயெதிர்ப்பி சோதனையை பயன்படுத்துவது How to use a Rapid Antigen Test தமிழ் | Tamil

ஒவ்வொரு பிராண்டை பொறுத்து சோதனை அறிவுறுத்தல்கள் வேறுபடலாம். பெரும்பாலான விரைவு நோயெதிர்ப்பி சோதனை தொகுப்புகளை பொறுத்தவரை பின்வரும் பொதுவான அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் ஆனாலும் அனைத்தையும் அல்ல. தயவுசெய்து தயாரிப்பாளரின் அறிவுறுத்தல்களை பின்பற்றவும்

Test instructions vary by manufacturer. Many Rapid Antigen Tests follow the instructions below, but not all. Follow the instructions of each manufacturer.

Health Te Whatu Ora (Health NZ) PDF Community
ஆன்லைனில் பாதுகாப்பாக இருத்தல் Keeping safe online தமிழ் | Tamil

ஆன்லைனில் உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க என்ன படிகள் எடுக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள உதவும் தகவலைக் கண்டறியவும்.

Find information to help you to understand what steps you should take to keep yourself safe online.

Online safety Ministry for Ethnic Communities (MEC) HTML Community

Last modified: