அவசரநிலைகள் எந்நேரமும் எங்கு வேண்டுமானாலும் நிகழலாம் Emergencies can happen anytime, anywhere

வம்சாவளி சமூகங்கள் அமைச்சகமும் தேசிய அவசரநிலை நிர்வாக துறையும் ஒன்றிணைந்து இந்த காணொளிகளை உருவாக்கியுள்ளனர். இதனால் பேரிடர்கள் மற்றும் அவசரநிலைகளின் போது ஆயத்தமாக இருந்து அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் அவை நிகழும்போது என்ன செய்ய வேண்டும் என்பன பற்றி நமது சமூகங்கள் அறிவார்கள்.

காணொளிகள் Videos

  • அவசரநிலை திட்டத்தை எவ்வாறு உருவாக்குவது | How to make an emergency plan
    இந்த காணொளி ஒரு அவசரநிலை திட்டத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதை விளக்குகிறது.
  • அவசரநிலையின் போது உங்களுக்கு என்னென்ன தேவை | What you will need in an emergency
    இந்த காணொளி ஒரு அவசரநிலையின் போது உங்களுக்கு என்ன தேவைப்படும் என்பதை விளக்குகிறது.
  • நிலநடுக்கத்தின் போது என்ன செய்யவேண்டும் | What to do in an earthquake
    நிலநடுக்கத்தின்போது என்ன செய்யவேண்டும் என்பதை இந்த காணொளி விளக்குகிறது.
  • சுனாமியின் போது என்ன செய்யவேண்டும் | What to do in a tsunami
    சுனாமியின் போது என்ன செய்யவேண்டும் என்று இந்த காணொளி விளக்குகிறது.
  • வெள்ளத்தின் போது என்ன செய்யவேண்டும் | What to do in a flood
    இந்த காணொளி வெள்ள அபாயத்தின் போது என்ன செய்யவேண்டும் என்று விளக்குகிறது.
  • சூறாவளியின் போது என்ன செய்யவேண்டும் | What to do in a storm
    சூறாவளியின் போது என்ன செய்யவேண்டும் என்று இந்த காணொளி விளக்குகிறது.
  • தீ விபத்தின் போது என்ன செய்யவேண்டும் | What to do in a fire
    தீ விபத்தின் போது என்ன செய்யவேண்டும் என்று இந்த காணொளி விளக்குகிறது.
  • எரிமலை சீற்றத்தின் போது என்ன செய்யவேண்டும் | What to do during volcanic activity
    எரிமலை சீற்றத்தின் போது என்ன செய்யவேண்டும் என்று இந்த காணொளி விளக்குகிறது.
Get Ready website English

மேலும் அறிந்துக்கொள்ளுங்கள் Find out more

அவசரநிலைகளுக்கு ஆயத்தமாதல் மற்றும் தகுந்த நடவடிக்கைகள் எடுப்பது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.getready.govt.nz என்ற வலைதளத்திற்கு செல்லுங்கள்.

Last modified: